மீமிசலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை
நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் நடைபெற்றது புதுக்கோட்டை
மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  ஆவுடையார் சேர்க்கை கோவில் ஒன்றியத்தின்     சார்பாக உறுப்பினர்  நடத்தப்பட்ட சேர்க்கை முகாம் மீமிசல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தலைவர் அப்பாசாமி தலைமையில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வேங்கை ஒன்றிய தலைவர் அலி அக்பர் சிறப்பு
பழனி முன்னிலையிலும் ஒன்றிய செயலாளர் சரண்ராஜ் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயின் கபீர் கலந்து கொண்டார் 

இவருடன் முன்னாள்    பொறுப்பாளர் முகமது  இப்ராகிம்  மணமேல்குடி ஒன்றிய பொருளாளர் கார்த்திக் ராஜா மற்றும் பெரியசாமி. தம்பி சதாம். சுரேஷ். லியாகத் அலி சேக்.ரிஸ்வான். மற்றும் மீமிசல் சுற்றுவட்டார பகுதி நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்களை இக்கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments