புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு


புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பிரபாகரன் (மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு), ராகவி (புதுக்கோட்டை நகரம்), தீபக் ரஜினி (ஆலங்குடி), செங்கோட்டு வேலவன் (கீரனூர்), காயத்ரி (இலுப்பூர்) உள்ளிட்ட 17 போலீசாருக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments