அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 26 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லிம் ஜமாத் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீமிசல் இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் 30/12/2023 நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முஹம்மது நலிம் தலைமை தாங்கினார்
ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லிம் ஜமாத் தலைவர் பிரியம் J.அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வைகித்தார் அல் அமீன் மன்ற பொருளாளர் S.ஜாபிர்கான் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார் அல் அமீன் தலைவர் R முகமது நலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்
அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர் O.M.S.நூர் முஹம்மது அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீமிசல் மருத்துவர் அரவிந்த் மனிதநேயமே மனித மாண்புகளை உயர்த்தும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார் அல் அமீன் மன்ற துணைத் தலைவர் A.சபிக் அஹமது அவர்கள் நன்றி உரை கூறினார்
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் A.கலந்தர் பாட்ஷா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் இந்த ரத்ததான முகாமில் 31 இரத்ததான கொடையாளர்கள் பங்கு கொண்டு இரத்தக்கொடை அளித்தனர்
தகவல்
அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை
ஆர்.புதுப்பட்டிணம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.