திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி - மீமிசல் சாலையை (SH - 26) 4 வழிச்சாலையாக மாற்ற இரண்டாவது முறையாக டெண்டர் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு*





திருச்சி - புதுக்கோட்டை - அறந்தாங்கி - மீமிசல் சாலையை  (SH - 26)4 வழிச்சாலையாக மாற்ற இரண்டாவது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது

திருச்சி கீரனூர் புதுக்கோட்டை குளவாய்பட்டி  அறந்தாங்கி ஆவுடையார் கோயில் மீமிசல் மொத்தம் 120 கீலோ மீட்டர் இரு வழி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது இதை 4 வழிச்சாலையாக நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது..

முதல் டெண்டர் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது தற்போது இரண்டாவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது 

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை டென்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

CRIDP 2023-2024 திட்டம் (CMRIDP பணிகள்) திட்டத்தில் சாலை அமைக்கப்படுகிறது 

திருச்சி புதுக்கோட்டை அறந்தாங்கி மிமிசல் சாலையின் (SH26) கிமீ 52/0 -52/4 & 52/6-57/0 ஆகிய இடங்களில் இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல், கிமீ 52/4, 52/10 (i) இல் கல்வெர்ட்டை புனரமைத்தல் உட்பட ), (ii), (iii), 53/4, 6, 55/2, 10, 56/4 மற்றும் சென்டர் மீடியன், வடிகால் மற்றும் பேவர் பிளாக் கட்டுமானம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments