தனுஸ்கோடியில் பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
 இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் வாகனங்களை மறித்து  பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த, உச்சிப்புளி அருகேயுள்ள துத்திவலசையை சேர்ந்த  அஜய் என்பவர் மீது தனுஸ்கோடி காவல்துறையினர் சட்டப்பிரிவுகள் 279, 336, 308 IPC r/w 184, 188 MV Act -ஆகிய கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

 மேற்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று சாலைகளில் பைக் சாகசம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

📌 தனுஸ்கோடியில் பைக் வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது 🎯 இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில், அவர்களின் வாகனங்களை மறித்து பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த, உச்சிப்புளி அருகேயுள்ள துத்திவலசையை சேர்ந்த அஜய் என்பவர் மீது தனுஸ்கோடி காவல்துறையினர் சட்டப்பிரிவுகள் 294(b),324, 506(i) IPC -ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 🎯 மேற்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று சாலைகளில் பைக் சாகசம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

Posted by R S மங்கலம் 360 on Sunday, December 31, 2023

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments