வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர் பங்கேற்பு
 மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
 விழாவில் வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கினார் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் விழாவில் ஆசிரியர்கள் சுவாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி மற்றும் சத்துணவு அமைப்பாளர் காளீஸ்வரி உதவியாளர் முத்துலட்சுமி காலை உணவு திட்ட உதவியாளர்கள் சிவரஞ்சனி குழந்தை அம்மாள் உள்ளிட்ட பெற்றோர்கள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு கொண்டனர் பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments