திருச்சி வழியாக புருலியா விழுப்புரம் ரயில் திருநெல்வேலி நீட்டிப்பு- ஏப்ரல் 14 முதல் இயக்கம்




மேற்கு வங்க மாநிலம் புருலியா விழுப்புரம் இடையே வாரம் இருமுறை இயக் கப்படும் விரைவு ரயில் சேவை திருநெல்வேலி வரை நீட்டிக்கப் பட்டது.

புருலியாவிலிருந்து விழுப்பு ரத்துக்கு திங்கள் மற்றும் வெள் ளிக்கிழமையும், மறுமார்க்க மாக வியாழன் மற்றும் ஞாயிற் றுக்கிழமையும் விரைவு ரயில் (எண் 22605/22606) இயக்கப்ப டுகிறது. இந்த ரயில் சேவையை ஏப்.12 முதல் திருநெல்வேலி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்பு தல் அளித்துள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் வெள் ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புருலியாவில் இருந்து விழுப் புரம் செல்லும் விரைவு ரயில்

ஏப்.12 முதல் திருநெல் வேலி வரை நீட்டிக் கப்படும். இந்த ரயில் திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா வழி யாக செல்வதற்கு பதி லாக பெரம்பூர், அரக் கோணம், காட்பாடி, வேலூர் வழியாக இயக்கப் படும். தொடர்ந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருக்கோ விலூர், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுந கர், கோவில்பட்டி வழியாக திரு நெல்வேலி சென்றடையும். மறு மார்க்கமாக திருநெல்வேலியிலி ருந்து புதன் மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதுபோல் கரக்பூர் விழுப் புரம் வாராந்திர விரைவு ரயில்

ரேணிகுண்டா செல்வதற்கு வழியாக பதிலாக அரக்கோணம், பெரம் பூர், கூடுர் வழியாக இயக்கப்படும். இந்த மாற்றத்தால்

செந்தூர் விரைவு ரயில் மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம் ரயில் நிலையங்களுக்கு வழக்க மாக வருவதை விட இரு நிமிஷம் முன்னதாக வந்து செல்லும். செங் கோட்டை ட்டை - தாம்பரம் அதிவி ரைவு ரயில் திருவாரூருக்கு 10 நிமி ஷம் முன்னதாக வந்து செல்லும். மேலும், அரக்கோணம் - வேலூர் மெமு ரயில், திருப்பதி - விழுப்பு ரம் விரைவு ரயில், திண்டுக்கல் விழுப்புரம் விரைவு ரயில் சேவை யிலும் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments