கோபாலப்பட்டிணத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம்



 

கோபாலப்பட்டிணத்தில் புதுப்பொலிவுடன்  அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் காட்சியளிக்கிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அவுலியா நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது 

உயர்நிலைப்பள்ளி டூ மேல்நிலைப்பள்ளி

கோபாலப்பட்டினத்தில் 6 வார்டுகள் உள்ளன. இங்கு 7  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் வசித்து வருகிறார்கள். முதலில் பெரிய பள்ளிவாசல் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது பின்னர் அவுலியா நகர் பகுதியில் 2008 முதல் உயர்நிலை இடம் மாறியது இங்கு முன்பு கடந்த வருடங்களாக உயர்நிலை பள்ளியாக செயல்பாட்டு வந்தது இந்நிலையில் கடந்த 2014 முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி செயல்பட்டு வருகிறது 

இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் படித்த பல்வேறு மாணவ மாணவிகள் உயர்ந்த பதவிகளில் உள்ளனர்..








இந்நிலையில் கடந்த மாதம்  நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்ச மதிப்பீட்டில் பள்ளியில்  வேலைகள் பழுது பார்க்கப்பட்டு முடிந்து தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது 
90Kids படித்த கட்டிடம் இப்போது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது..

முன்னாள் மாணவர்களுக்கு 
மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்று தோன்றுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments