ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 75வது குடியரசு தின விழா நிகழ்ச்சி




75வது குடியரசு தின விழா நிகழ்ச்சி ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆர்.புதுப்பட்டிணம் ஜமாஅத் துணைத் தலைவர் K.M.A.ஜபருல்லாஹ் தலைமை தாங்கினார்.

ஜமாத் நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் GK.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர் ‌G.முகமது அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார்கள்

அல் அமீன் முன்னாள் தலைவர் (ஆலோசனை குழு உறுப்பினர்) வழக்கறிஞர்B.ஷேக் தாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கிராம நிர்வாக அலுவலர் பிரபு அவர்கள்
சிறப்பு விருந்தினராக வருகை தந்து தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தார்கள்

அல் அமீன் முன்னாள் தலைவர் A.கலந்தர் பாட்ஷா உறுதிமொழி கூறினார்கள்

அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர் பொறியாளர் S.அஜ்மல் கான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முடிவில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் துணைத் தலைவர் A.சபிக் அஹமது அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments