வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்




வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் 75 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர் தேசிய கொடி ஏற்றி வைத்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார் ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி பள்ளி மேலாண்மை குழு தலைவி ரஞ்சிதா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் பேச்சு நடனம் கராத்தே பயிற்சிகள் நடைபெற்றது பரிசு பெற்ற மாணவிகளுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது விழாவில் ஆசிரியர்கள் சுவாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி கராத்தே பயிற்சியாளர் காவியா உள்ளிட்ட பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments