மீமிசல் அருகே பாலக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
மீமிசல் அருகே பாலக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்து  கார் விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே பாலக்குடி கிழக்கு கடற்கரை சாலையில்  இன்று 02.02‌.2024 வெள்ளிக்கிழமை நாகர்கோவிலில் இருந்து வேளாங்கன்னிக்கு சென் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

காரில் இருந்தவர்களை உடனடியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஜெகாதப்பட்டினம் கிளை தமுமுக ஆம்புலன்ஸ் விரைந்து  மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments