ஏம்பல் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை வெற்றி ஏம்பல் - மதுரை நேரடி பேருந்து சேவை தொடக்கம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி M.L.A தொடங்கி வைத்தார்
ஏம்பல் - மதுரை நேரடி பேருந்து சேவையை காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி M.L.A தொடங்கி வைத்தார்கள் 

ஏம்பல் மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக பிப்ரவரி 08 நேற்று புதுவயல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏம்பல் -  மதுரை  புதிய போக்குவரத்து வழித்தடத்தில் செல்லும் பேருந்தினை கொடியசைத்து காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாங்குடி M.L.A தொடங்கி வைத்தார் 

இந்நிகழ்வில்
உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து கழக பொது மேலாளர் அவர்கள்,  அரசுவழக்கறிஞர், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், ஏம்பல் வட்டார வளர்ச்சி குழுவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments