கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா அழைப்பு




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நாளை 13.02.2024 செவ்வாய்க்கிழமை மாலை 2 மணியளவில் பள்ளி வளாகத்தில்  நடைபெறுகிறது சிறப்பு அழைப்பாளராக துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து கொள்கிறார்கள் முன்னாள் இந்நாள் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் 


அன்புடன் அழைப்பவர்கள்...
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள்,அலுவலக பணியாளர்கள், இந்நாள் முன்னாள் மாணவர்கள், PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் பெற்றோர்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments