பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயங்கிய சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு இரயிலை மீண்டும் இயக்க தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் M.P ரயில்வே வாரிய தலைவருக்கு கோரிக்கை




பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயங்கிய சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு இரயிலை மீண்டும் இயக்க தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் M.P  ரயில்வே வாரிய தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

வணக்கம்.

திருவாரூர்-காரைக்குடி இடையே பாதை மாற்றும் பணிக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை எழும்பூர்-காரைக்குடி-சென்னை எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் (இரவு ரயில்) மறுசீரமைப்பு குறித்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

எனவே, கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை சீரமைப்பது குறித்து பரிசீலித்து அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments