S.P பட்டினத்தில் ஜாமிஆ அல் அன்வாருல் குத்திஸியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்





இராமநாதபுரம் மாவட்டம் S.P பட்டினத்தில் ஜாமிஆ அல் அன்வாருல் குத்திஸியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்.

ஹிஜ்ரீ 1445 ஷஃபான் பிறை 20 (02.03.2024) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நமது ஜாமிஆவின் பதிமூன்றாம் ஆண்டு மௌலவி, ஆலிம் & 31 ஆம் ஆண்டு அல்ஹாஃபிழ் மற்றும் ஒன்பதாம் ஆண்டு அல்ஹாஃபிழுல் ஃபாழில் பட்டமளிப்பு விழா கீழ்க்காணும் நிகழ்வு முறைப்படி பாக்கவி அரங்கில் சிறப்பாக நடைபெறவிருப்பதால் தாங்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று பட்டம் பெறும் மௌலவிகள் மற்றும் ஹாஃபிழ்களின் ஈருலக நல்வாழ்விற்கும், கல்லூரியின் வளர்ச்சிக்கும் துஆ செய்திட அன்புடன் அழைக்கிறோம்.






இவ்விழாவில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மூன்று நபர்கள் பட்டம் பெறுகிறார்கள்.

* அப்துல் லத்தீப் அல்குத்ஸி  

* முகம்மது ஜவாஹிருல்லா அல்குத்ஸி 

* ஹனிபா அகமது அல்குத்ஸி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments