மீமிசல் அருகே R.புதுப்பட்டினத்தில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ரமலானை முன்னிட்டு 35 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் கிட் வழங்கல்!




மீமிசல் அருகே R.புதுப்பட்டினத்தில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ரமலானை முன்னிட்டு 35 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் கிட் வழங்கினார்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  R.புதுப்பட்டினத்தில்  அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி  மன்றத்தின் சார்பாக  ரமலான் மாதத்தில் ஒவ்வொரு வருடமும் R.புதுப்பட்டினத்தில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியாத 35 - குடும்பங்களுக்கு 30 நாட்கள் நோன்பு நோற்க (ஸஹர்) மற்றும் நோன்பு திறக்க (இப்தார்)  ரமலான் கிப்ட். இந்த வருடமும் அல் அமீன் மன்றத்தின்  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது

 ஒரு கிப்ட் -( 2500.Rs மளிகை அனைத்துப் பொருட்களும்) (500.ருபாய் ரொக்க பணமாகவும் கொடுக்கப்பட்டது)

*சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். 

நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது .

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments