இராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் வரும் வாரம் முதல் மண்டபம் வரை இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு






இராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் வரும் வாரம் முதல் மண்டபம் வரை இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

இராமேஸ்வரம் - புவனேஸ்வர், 

இராமேஸ்வரம் - வாரணாசி

இராமேஸ்வரம் - அயோத்தி

இராமேஸ்வரம் - கன்னியாகுமரி 

வாராந்திர வண்டிகள் வரும் வாரம் முதல் மண்டபம் ரயில் நிலையம் வரை இயங்கும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிப்பு!

குறிப்பு: கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய பாம்பன் பால கட்டுமான பணிகள் காரணமாக இந்த ரயில்கள் ராமநாதபுரம் வரை இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் த்திற்கு பேருந்து சேவைகள் உள்ளன.

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் பேருந்து நிலையம் 200 மீட்டர் தொலைவு மட்டுமே 

பேருந்து சேவைகள் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்தும் மண்டபம் பேருந்து நிலையத்தில் இருந்தும் உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments