இராணி கமலபதி(போபால்) - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் இயக்க மேற்கு மத்திய இரயில்வே மண்டலம் IRCTC 2024 ஆண்டு கூட்டத்தில் முன்மொழிவு !




இராணி கமலபதி(போபால்) - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் இயக்க மேற்கு மத்திய இரயில்வே மண்டலம் IRTTC 2024 ஆண்டு கூட்டத்தில் முன்மொழிவு !

இந்த ரயிலின் அட்டவணை தற்போது புதுக்கோட்டை வழியாக இயங்கி வரும் 20497/98 பெரோஸ்பூர் - ராமேஸ்வரம் Humsafar ரயிலின் கால அட்டவணையை ஒத்திருப்பதால் இந்த புதிய ரயில் புதுக்கோட்டை வழியாகவே இயங்கும் என்றே தெரிகிறது. மேலும் இரயில்வே வாரியத்தின் ஒப்பதலை பெரும்பட்சத்தில் இந்த புதிய ரயில் இடார்சி - விஜயவாடா - நெல்லூர் -  கூடுர் - சென்னை எழும்பூர் - விழுப்புரம் - விருத்தாச்சலம் - அரியலூர் - திருச்சி - புதுக்கோட்டை வழியாக இயங்கவே என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பு: இந்த ரயில் தினசரி ரயிலாக  முன்மொழி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் கால அட்டவணையில் சென்னை - திருச்சி இடையே ஒரு சில நாட்களில் வேறு ரயில்கள் இயங்குவதால் ஒரு வேளை அறிமுகம் செய்யும்பட்சத்தில்  இந்த வண்டி வாராந்திர ரயிலாகவோ அல்லது வாரம் இருமுறை ரயிலாவோ அறிமுகம் செய்யவே வாய்ப்புள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments