இஸ்லாமிய நூலக வசதி பெற்ற, ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மகளிர் அரபிக்கல்லூரியில் சேரும் புதிய மாணவ மாணவிகளின் வகுப்புகளும்,நிபந்தனைகளும்...




1)சிறுவர் சிறுமியரின் பிரைமரி மக்தப் குர்ஆன் வகுப்புகளில் சேருபவர்கள் 6 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்..பிரைமரி 5 ஆண்டுகளாகும்.


2) 6 வயதுக்கு உட்பட்டவர்கள் பாலர்(0 class) வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்
3)முஅல்லம்  சான்றிதழ் உள்ள   3 ஆண்டுகள் கொண்ட முஅல்லம் வகுப்புகளில் சேருபவர்கள்,12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களாக  இருக்க வேண்டும்....குர்ஆன் ஓதத்தெரிந்து இருக்க வேண்டிய நிபந்தனை இல்லை.


4) முஅல்லமா சனது உள்ள மூன்று ஆண்டுகள் கொண்ட முஅல்லமா வகுப்புகளில் சேறுபவர்கள் 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களாக இருக்க வேண்டும், குர்ஆன் ஒத தெரிந்து இருக்க வேண்டிய நிபந்தனை இல்லை.....


4) மூன்று ஆண்டுகள் கொண்ட முபல்லிகா (ஆலிமா)வகுப்புகளில் சேறுபவர்கள்,
15 வயதுக்கு மேற்பட்ட பெண்களாக இருக்க வேண்டும், குர்ஆனை பார்த்து ஓத தெரிந்தும் இருக்க வேண்டும்...

5) காரிஆ வகுப்பில் சேருபவர்கள்,
குர்ஆனை ஓரளவு தஜ்வீதுடன் ஓத தெரிந்து இருக்க வேண்டும்....குறிப்பிட்ட வருடங்கள் கணக்கு இல்லை....காரிஆ தஜ்வீத் முழுமை பெற்றால் மட்டுமே சனது வழங்கப்படும்....





6) ஹாபிழா சகீரா (குட்டி ஹாபிழா)
வகுப்பில் சேறுபவர்கள்
குர்ஆனை தஜ்வீதுடன் ஓதத்தெரிந்தும், மனப்பாட ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.....
மனப்பாட ஆற்றலை தெரிந்து கொள்ள சூரா யாஸீனும்,சூரா வாகிஆவும் கேட்கப்படும்....

அல்ஹம்துலில்லாஹ் 
இந்த ஆண்டு முதல் 
நமது மதரஸாவில், இஸ்லாமிய நூலகம் செயல் பட உள்ளது.....

புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு,
ஆண்கள்
8883286170
8124813976 என்ற எண்களிலும்

பெண்கள்
8870040880
8012673027 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளவும்...

நன்றி.....
கல்லூரி முதல்வர்,
மதரஸா ரஹுமா பரக்கத் ஏம்பக்கோட்டை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments