ஆர்.புதுப்பட்டினத்தில் ஏற்பாடு செய்து இருக்கும் பெருநாள் தோப்புசிறுவர்கள் மற்றும் தாய்மார்கள் பயன்படும் வகையில் பொழுபோக்கு விளையாட்டு அம்சங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பண்டபாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள் கொண்ட பல கடைகளும் உள்ளன.

மேலும் சுற்றுவட்டார மக்கள் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அன்பான சொந்தங்களே! உங்கள் குடும்பத்தார்களுக்கு தெரியப்படுத்தி, பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் மற்றும் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பு:
      ஆறு நோன்பு பெருநாள் வரை இந்த தோப்பு நடைபெறும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments