கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு!



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பார்ந்த தாய்மார்களே, சகோதரிகளே,
என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேள்வி பதில் போட்டியின்போது நடைபெற்றது.  கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு  நிகழ்ச்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் இன்று 12-04-2024 வெள்ளிக்கிழமை  மதியம் 3.00 மணியளவில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐயின் வளாகத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்ற அத்தனை நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

எனவே போட்டியாளர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு.,
என்றும் மார்க்கம் மற்றும் சமூகப் பணியில்...
என்றும் உதவும் கரங்கள், 
கோபாலப்பட்டிணம். 
தொடர்புக்கு:7418964895,9344794989

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments