கோட்டைப்பட்டினத்தில் தமுமுக & முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஏழாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம்






கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து ஏழாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ சேவை அணி மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) கோட்டைப்பட்டினம் இணைந்து ஏழாம் ஆண்டு ஏழை,எளிய மக்களுக்கான மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் வருகிற 08-05-2024, புதன்கிழமை  காலை 8.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் பெரியபள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

ECR பகுதிகளிலேயே கோட்டைப்பட்டினத்தில் தான் தொடர்ச்சியாக இந்ந நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆகவே தாங்கள் அவசியம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு 

கோட்டைப்பட்டினம்
8344387505
9080399239

மேலும் தொடர்புக்கு
MSK.முகம்மது சாலிகு
📱9600789451
மாவட்ட துணை தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments