ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மகளிர் அரபிக்கல்லூரியில் நடைபெறும் அனைத்து வகுப்புகளிலும் முதலாம் ஆண்டின் பாடங்கள் மற்றும் நேரங்கள்



 
புதிய மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தஜ்வீத் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்.

22/04/2024 திங்கள் முதல் மதரஸா திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம்‌ ஆவுடையார்கோயில்
தாலுக்கா மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் நடைபெறும் மதரஸா ரஹுமா பரக்கத் இஸ்லாமிய மகளிர் அரபிக்கல்லூரியில் புதிய மாணவ மாணவிகள் சேர்க்கைக்காக, அனைத்து முதலாம் ஆண்டு வகுப்புகளிலும் பாட நேரங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,


1) முபல்லிகா  ( ஆலிமா) உயர் நிலை வகுப்பு,
மொத்தம் 3 ஆண்டுகள்

தினசரி 4 மணி நேரம்

காலை 06.00 முதல் 08.00 வரை
மாலை 05.30 முதல் 07.30 வரை

வகுப்பில் அதிக பட்ச மாணவிகள் 15 முதல் 17 வரை

முபல்லிகா முதலாம் ஆண்டு பாடங்கள்

1. நாளிரா குர்ஆன்
தஜ்வீத், சூரா மனனம்
2. தர்ஜுமத்துல் குர்ஆன்
(குர்ஆன் தமிழாக்கம்)
3. துரூஸுல்லுகத்துல் அரபியா முதல் பாகம்
4. மின்ஹாஜுல் அரபியா முதல் பாகம்
5. மீஜான்
6. பிக்ஹுல் முயஸ்ஸர்
7. கஸஸ் (வரலாறு)
8. மிப்தாஹுல் குர்ஆன்
9. இஸ்லாமிக் ஹோம் சைன்ஸ். முதல் பாகம்..( வீடு மற்றும் குடும்ப பராமரிப்பு)
10. புலூகுல் மராம் 
(ஹதீஸ் )
11) உர்தூ (விருப்பபாடம்)

நிபந்தனை.
15 வயதுக்கு மேற்பட்டவராகவும் குர்ஆனை பார்த்து சரளமாக ஓதவும் தெரிந்து இருக்க வேண்டும்.

2) முஅல்லமா  வகுப்பு
(பெண்களுக்கான இஸ்லாத்தின் அடிப்படையை அறிந்துகொள்ளுதல்)

மொத்தம் 3 ஆண்டுகள்

தினசரி 1.30  (ஒன்றரை)மணி நேரம்

காலை 06.00 முதல் 7.30 வரை
(ஸ்கூல் மாணவிகள்)

அல்லது 10.00 முதல் 11.30 வரை (குடும்ப பெண்கள்)

வகுப்பிற்கு 15 மாணவிகள் மட்டும்

முஅல்லமா  முதலாம் ஆண்டின் பாடங்கள்

1.நாளிரா குர்ஆன்
தஜ்வீத், சூரா மனனம்

2.ஹதீஸ் மற்றும் துஆக்கள் மனனம்

3.கொள்கைகள் 
மற்றும் மஸாயில் மார்க்க சட்டங்கள்

4.நபிமார்கள்  மற்றும்
இஸ்லாமிய வரலாறு 

5.அரபிக் மொழி

நிபந்தனை:
13 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
குர்ஆன் ஓத தெரிந்து இருக்க வேண்டிய
நிபந்தனை ஏதும் இல்லை

3) காரிஆ வகுப்பு 
(குர்ஆனை தஜ்வீதுடன் கிராஅத்தாக ஓதும்  பயிற்சி)

ஆண்டுகள் கணக்கில்லை

வாரத்தில் நான்கு நாட்கள்.

திங்கள், செவ்வாய், புதன் , வெள்ளி

நேரம்: மக்ரிபு முதல் இஷா வரை

வகுப்பிற்கு 10 நபர்கள் மட்டுமே

இரண்டு நிபந்தனை:

1..ஆலிமா சனது பெற்றவராகவோ அல்லது முபல்லிகா மூன்றாம் ஆண்டு மாணவியாகவோ இருக்க வேண்டும்

2.. குர்ஆனை ஓரளவு தஜ்வீதுடன் ஓத தெரிந்து இருக்கவேண்டும்

4) ஹாபிழா சகீரா வகுப்பு
(குர்ஆன் மனப்பாட பிரிவு)

குர்ஆனின் 28, 29, 30 
ஆகிய ஜுஸ்வுகள் மனனம்..

ஆண்டுகள் கணக்கில்லை

தினசரி 2 மணி நேரம்

காலை 06.00 முதல் 07.30 வரை
மாலை மக்ரிபு முதல் இஷா வரை

நிபந்தனை...
குர்ஆனை தஜ்வீதுடன் ஓதத்தெரிந்தும் மனப்பாட சக்தி உள்ளவராக இருக்க வேண்டும்.

5) மக்தப் பிரிவு
சிறுவர் சிறுமியரின் குர்ஆன் தொடக்க நிலை முதல் வகுப்பு

5 ஆண்டுகள் கொண்ட பிரைமரி வகுப்பு

தினசரி 1 மணி நேரம் மட்டும்.

மாலை 05.00 முதல் 06.00 வரை

ஒரு வகுப்புக்கு 15 நபர்கள் மட்டும்

நடைபெறும்  பாடங்கள்
1.குர்ஆன் நாளிரா
சூரா மனனம்.தஜ்வீத்

2. ஹதீஸ், துஆக்கள் மனனம்

3.கொள்கைகள், மஸாயில் மார்க்க சட்டங்கள், அஸ்மாவுல் ஹுஸ்னா

4.இஸ்லாமிய கேள்வி,பதில்

5.அரபிக் மொழி

அல்ஹம்துலில்லாஹ்... வரும் 22/04/2024 திங்கள் மதரஸா திறக்கப்பட உள்ளது.

புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு பின் நம்பர்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யவும்.
ஒவ்வொரு வகுப்பிலும் குறிப்பிட்ட மாணவர்களே சேர்க்கப்படுவார்கள்.

புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு,
ஆண்கள்
8883286170 
8124813976

பெண்கள்
8870040880
8012673027
என்ற எண்களில் பதிவு செய்யவும்.

தகவல்....
மௌலவி, பாஜில் , காரி, அல்ஹாஜ்
J. முகமது மைதீன் தாவூதி
தலைமை ஆசிரியர்
ஏம்பக்கோட்டை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments