கோடியக்கரை வேதாரண்யம் தோப்புத்துறை பகுதியில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் இரு மார்கத்திலும் இனி இணைப்பு ரயில் மூலம் முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் வாங்க பார்க்கலாம்
03/05/24 முதல் கோடியக்கரை வேதாரண்யம் தோப்புத்துறை பகுதியில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் இரு மார்கத்திலும் இனி இணைப்பு ரயில் மூலம் முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்
வேதாரண்யம் / தோப்புத்துறை - பட்டுக்கோட்டை / அறந்தாங்கி / காரைக்குடி இணைப்பு ரயில் விவரம்:
06627 அகஸ்தியம்பள்ளி - திருவாரூர் பயணிகள் ரயில் (வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் திங்கள் முதல் வெள்ளி வரை)
அகஸ்தியம்பள்ளி - 05:55 AM காலை
வேதாரண்யம்- 06 :02 AM காலை
தோப்புத்துறை - 06:08 AM காலை
திருத்துறைப்பூண்டி - 06:52 AM காலை
"திருத்துறைப்பூண்டியில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும்"
06197 திருவாரூர் - காரைக்குடி பயணிகள் ரயில் (தினசரி இயங்கும்)
திருத்துறைப்பூண்டி - 07:08 AM காலை
முத்துப்பேட்டை - 07:30 AM காலை
அதிராம்பட்டினம் - 07:33 AM காலை
பட்டுக்கோட்டை - 07:58 AM காலை
பேராவூரணி - 08: 17 AM காலை
அறந்தாங்கி - 08: 43 AM காலை
காரைக்குடி - 09:45 AM காலை
வேதாரண்யம் தோப்புத்துறை - பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி இணைப்பு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் கிடைக்கும்.
காரைக்குடி அறந்தாங்கி / பட்டுக்கோட்டை - தோப்புத்துறை / வேதாரண்யம் இணைப்பு ரயில் விவரம்:
06198 காரைக்குடி - திருவாரூர் பயணிகள் ரயில் (தினசரி இயங்கும்)
காரைக்குடி - 06 : 00 PM மாலை
அறந்தாங்கி - 06 : 30 PM இரவு
பேராவூரணி - 06: 55 PM இரவு
பட்டுக்கோட்டை - 07:15 PM இரவு
அதிராம்பட்டினம் - 07: 28 PM இரவு
முத்துப்பேட்டை - 07: 41 PM இரவு
திருத்துறைப்பூண்டி - 08:05 PM இரவு
"திருத்துறைப்பூண்டி யில் இறங்கி ரயில் மாறிக்கொள்ளவேண்டும்!"
திருவாரூர் - அகஸ்தியம்பள்ளி பயணிகள் ரயில் (வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் திங்கள் முதல் வெள்ளி வரை)
திருத்துறைப்பூண்டி - 08 :18 PM இரவு
தோப்புத்துறை - 08 : 57 PM இரவு
வேதாரண்யம்- 09: 03 PM இரவு
அகஸ்தியம்பள்ளி - 09 : 30 PM இரவு
இந்த காரைக்குடி / அறந்தாங்கி பட்டுக்கோட்டை - தோப்புத்துறை வேதாரண்யம் இணைப்பு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் கிடைக்கும்.
இரண்டு ரயில்களுக்குமான கால இடைவெளி 10 நிமிடங்கள் தான் உள்ளது என கவலைக்கொள்ள வேண்டாம்..
பயன்படுத்திப் பயன்பெறுவீர்!
முக்கிய குறிப்பு:
திருவாரூர் - காரைக்குடி ரயில் வாரத்தில் அனைத்து நாட்கள் இயங்கும்
காரைக்குடி - திருவாரூர் வாரத்தில் அனைத்து நாட்களும் இயங்கும்
திருவாரூர் - அகஸ்தியம்பள்ளி ரயில் வாரத்தில் 5 நாட்களும் மட்டுமே இயங்கும (திங்கள் முதல் வெள்ளி வரை)
அகஸ்தியம்பள்ளி - திருவாரூர் ரயில் வாரத்தில் 5 நாட்களும் மட்டுமே இயங்கும் (திங்கள் முதல் வெள்ளி வரை)
திருவாரூர் - அகஸ்தியம்பள்ளி & அகஸ்தியம்பள்ளி - திருவாரூர் ரயில்கள் அனைத்து நாட்கள் இயங்கும் பட்சத்தில் திருவாரூர் - காரைக்குடி ரயிலுக்கு இரு மார்கத்திலும் அனைத்து நாட்களும் இணைப்பு கிடைக்கும் குறிப்படத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.