மீமிசலில், கோபாலப்பட்டினம் GPM மக்கள்‌ மேடை & புதுக்கோட்டை அகர்வால்ஸ்‌ கண்‌ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும்‌ இலவச கண்‌ மருத்துவ முகாம்‌




மீமிசலில்,  கோபாலப்பட்டினம் GPM மக்கள்‌ மேடை & புதுக்கோட்டை அகர்வால்ஸ்‌ கண்‌ மருத்துவமனை இணைந்து  மாபெரும்‌ இலவச கண்‌ மருத்துவ முகாம்‌  நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டு வரும் GPM மக்கள் மேடை மற்றும் புதுக்கோட்டையில் இயங்கி வரும் மருத்துவர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை (DR. AGARWALS EYE HOSPITAL) இணைந்து  26-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கண் மருத்துவ முகாமில் 185க்கு மேற்பட்ட பயனாளர்கள் பயன் அடைந்தனர்.
















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments