ஆவுடையார்கோவில் பள்ளி மாணவருக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது!




2022-2023 கல்வி ஆண்டிற்கான தமிழக அரசு - பள்ளிக்கல்வித்துறையின் பெருந்தலைவர் காமராஜர் விருதினை ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த சு.சிவராஜா அவர்கள் பெற்று பள்ளிக்கும் ஆவுடையார்கோவிலுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவ்விருதிற்கான சான்றிதழ் மற்றும் ₹20000 (ரூபாய் இருபதாயிரம்) க்கான காசோலையை நமது மதிப்புமிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் பெற்ற  மகிழ்வான தருணம். உடன் மாணவரின் பெற்றோர் மற்றும் நம்பள்ளி தாவரவியல் ஆசிரியர் திரு K.C செந்தில் குமார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments