கோட்டைப்பட்டினத்தில் முஸ்லிம் ஜமாத்.வக்ஃப். தமுமுக மருத்துவ சேவை அணி காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் முஸ்லிம் ஜமாத் வக்ஃப், தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது .

நாள்:8/6/24 நேரம்: காலை.10.மணி
இடம்: பெரிய பள்ளிவாசல் வளாகம் கோட்டைப்பட்டினம்

தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் வருகை தர உள்ளதால்  இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

அழைப்பின் மகிழ்வில் 

முஸ்லிம் ஜமாத்.வக்ஃப்
தமுமுக. மருத்துவ சேவை அணி. மற்றும் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments