வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் மக்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்




வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் மக்கள் ஹஜ் பெருநாளை கொண்டாடினர்.

இப்ராஹிம் நபியவர்கள் தியாகத்தை போற்றும் விதமாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியர் தியகத் திருநாள் எனும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடினர்.

வளைகுடா நாடுகளில் துல்ஹஜ் பிறை 10 அன்று (16/06/2024) பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா குவைத் கத்தார் பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் ஒமன்  நாடுகளில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாளை கொண்டாடினார்கள்.

அதைப்போல இந்தியாவில் & தென் கிழக்கு ஆசியா நாடுகளில் துல்ஹஜ் பிறை 10 அன்று (17/06/2024) பெருநாள் . 
 கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து 

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் சிங்கப்பூர் மலேசியா புரூணை நாடுகளில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாளை கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.




















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments