கத்தார் தமிழர் நல்வாழ்வு பேரவை - தலைமை நிர்வாக குழு துனை பொதுச் செயலாளராக கோபால பட்டினத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் அபுபக்கர் சித்திக் தேர்வு






கத்தார் தமிழர் நல்வாழ்வு பேரவை - தலைமை நிர்வாக குழு  துனை பொதுச் செயலாளராக கோபால பட்டினத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தர் அபுபக்கர் சித்திக் தேர்வு செய்யப்பட்டார்.

2024-27 ஆண்டிற்கான தலைமை நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர் நல்வாழ்வு பேரவை - கத்தர்  நிர்வாக குழுவின் .
2024-27 ஆண்டிற்கான தலைமை நிர்வாக உறுப்பினர்களாக 
நியமிக்கப்பட்டது 

இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபால பட்டினத்தைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்  அவர்களுக்கு  துனை பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது .

மன்னனின் மைந்தர் 
கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் அவர்களுக்கு பணிகள் மேன்மேலும் சிறக்க GPM மீடியா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்கள தெரிவித்து கொள்கிறோம்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments