ரியாத்தில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் உருவாகிறது






உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக கிங் சல்மான் விமான நிலையம் ரியாத்தில் தயாராகிறது. சுமார் 57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தயாராகும் இந்த விமான நிலையம் 2030 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையம் கட்டுவதற்கு 23 பில்லியன் பவுண்டுகள் செலவாகும்.

ரியாத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு தயாராகும் இந்த விமான நிலையத்தில் 6 ஓடுபாதைகள் கொண்டிருக்கும். பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு வழங்கும் வகையில் தயாராகி வருகிறது இந்த விமான நிலையம். இதன் காரணமாக புதிய ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments