மூன்றாண்டு கால பதவி நிறைவு! கோபாலப்பட்டிணம் புதிய முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகம் நாளை தேர்வு!!ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு!!!



கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகத்தின் மூன்றாண்டு கால பதவி நிறைவடைந்ததையடுத்து  05/07/2024 கோபாலப்பட்டிணத்தின் புதிய முஸ்லீம் ஜமாத் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு தலைமை கொண்ட ஜமாஅத் நிர்வாகத்தை பொதுமக்கள் மற்றும் அல்வின்னர் வர்த்தக சங்கம் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 16.07.2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் மூன்று ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து இன்று 05/07/2024 வெள்ளிக்கிழமை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

அதுசமயம் ஜமாத்தார்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

16.07.2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் முழுவிபரம் பதிவு செய்யப்பட்ட செய்தி




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments