கோபாலப்பட்டிணத்தில் மதரஸாக்களில் ஜமாஅத் நிர்வாகிகள் திடீர் கள ஆய்வு



கோபாலப்பட்டிணத்தில் மதரஸாக்களில் ஜமாஅத் நிர்வாகிகள் திடீர் கள ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ஜமாத் நிர்வாகம் பொறுப்பேற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்முறை படித்துக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெரிய பள்ளிவாசல் ஹிப்ளு குரான் மதரஸாக்களில்  ஜமாஅத் நிர்வாகிகள் திடீர் கள ஆய்வு செய்தனர்.

இதில் ஜமாஅத் தலைவர் RSM.அன்சாரி, ஜமாஅத் துணை தலைவர்கள் நெய்னா முகம்மது, அப்துல் காதர், ஜமாஅத் செயலாளர் இப்ராஹிம், ஜமாஅத் ஜமாஅத் பொருளாளர் பசீர் அலி, ஜமாஅத் இனை செயலாளர் முஸ்தாக் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments