அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கு விருது




கடந்த 2022-ம் ஆண்டில் திருச்சி மத்திய மண்டலத்தில் மாவட்ட அளவில் சிறந்த போலீஸ் நிலையங்களாக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சிறந்த போலீஸ் நிலையங்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கி அன்னவாசல் போலீஸ் நிலையத்திற்கான விருதினை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதாவிடம் வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments