புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அருணா I.A.S பொறுப்பேற்றார்






புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஆட்சியர் அலுவலகத்தில் அருணா I.A.S பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அருணா இன்று 19.07.2024 வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த  மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம். செய்யப்பட்டதை அடுத்து,

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா, புதுக்கோட்டை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்

கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட அருணாவுக்கு அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments