கிர்க்கிஸ்தான் நாட்டில் மருத்துவ கல்லூரியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் ரியாஸ் கான் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றனர்.
ரியாஸ்கான்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் தெரு, வாவுராய் (வீவிசா) குடும்பத்தை சேர்ந்த ஜனாப் A.ஜகுபர் சாதிக் - பர்வின் பானு தம்பதியின் மகன் Dr. J. ரியாஸ்கான் , உக்ரைனில் UZHHOROD NATIONAL UNIVERSITY மருத்துவக் கல்லூரியில் பயின்றிருக்கும் போது உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணத்தினால் கிர்க்கிஸ்தான் நாட்டிற்கு சென்று MBBS (MD in Kyrgyzstan) (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த 08/08/2024 வியாழக்கிழமை மாலை 06.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், INTERNATIONAL MEDICAL UNIVERSITY மருத்துவக் கல்லூரில் INTERNATIONAL STUDENTS HEAD DEPARTMENT BARSHBEK மற்றும் Dean TUMAR அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கோபாலப்பட்டிணம் மாணவர் DR.J. ரியாஸ்கான் மற்றும் அங்கு பயின்ற ஏராளமானோருக்கு எம்.பி.பி.எஸ் (டாக்டர்) பட்டச் சான்றிதழை வழங்கினார்கள்.
மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பணியாற்றிட GPM MEDIA வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.