அல் வின்னர் வர்த்தக சங்கம் சார்பாக ஆழ்துளை கிணறு சோலார் மூலம் இயங்குவதற்கு ரூ 2,25,000 தொகையை ஜமாத் நிர்வாகிகளிடம் அல் வின்னர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம்
ஜமாத் சார்பாக நெடுங்குளம் அருகில் ஆழ்துளை கிணறு போர் அமைக்கப்பட்டது. அந்த ஆழ்துளை கிணறுக்காக நமது மண்ணின் மைந்தர்கள் வெளியூர்களில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.அத்துனை நபர்களையும் இனைத்து அல் வின்னர் வர்த்தக சங்கமாக இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நமது ஊருக்கு பல வருடங்களாக சந்தா கொடுத்து வருகிறார்கள் அந்த அடிப்படையில் தற்போது ஆழ்துளை கிணறு இயங்குவதற்கு சோலார் அமைக்க ரூபாய் 2,25,000 தொகையை இன்று 13.08.2024 செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு ஊர் ஜமாத் நிர்வாகிகளிடம் அல் வின்னர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் வழங்கினார்கள். இதற்காக பொருளாதார உதவி செய்த உடல் உழைப்பு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் மேலும் உங்களுடைய வியாபாரத்தை அபிவிருத்தி செய்வானாக மென்மேலும் உங்களுடைய பணிகள் தொடர GPM மீடியா சார்பாக மனதார பாராட்டுகிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.