கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 78-வது சுதந்திர தின விழா




கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஜமாஅத் தலைவர்கள் RSM முகம்மது அன்சாரிதலைமை வகித்தார்கள். தேசிய கொடியினை ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி ஏற்றினார்கள்.வரவேற்புரையை பள்ளி தலைமை ஆசிரியர் திரு சாலமன் அவர்கள் நிகழ்த்தினார் இந்த விழாவில் கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகள்,  ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments