கோபாலப்பட்டிணத்தில் இன்று ஆக.31 தப்லீக் ஜமாஅத்தின் ஹல்கா மஷூரா கூட்டம்




கோபாலப்பட்டிணத்தில் இன்று ஆகஸ்ட்.31  தப்லீக் ஜமாஅத்தின் ஹல்கா மஷூரா கூட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் N.M.A காம்ப்ளக்ஸ் பள்ளியில் தப்லீக் ஜமாஅத்தின் ஹல்கா மஷூரா கூட்டம்  இன்று 31-08-2024 காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

இதில் ஊரில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள்  அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments