அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று ஒரு சில சாலைகளை மேம்படுத்திட நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியீடு



அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் S.T ராமச்சந்திரன் M.L.A கோரிக்கை ஏற்று ஒரு சில சாலைகளை மேம்படுத்திட நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியீட்டுள்ளார்கள்.

இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் M.L.A அறிக்கையில் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் கீழ் குறிப்பிட்டுள்ள சாலைகளை எனது வேண்டுகோளை ஏற்று மேம்படுத்திட நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அருமை அண்ணன் தளபதியார் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அருமை அண்ணன் திரு. எ.வ. வேலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை என் சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                               
ஆவுடையார்கோவில் ஒன்றியம்
1 ஒக்கூர் – கரூர் – தீயத்தூர் சாலை அகலப்படுத்தி 5/0 – 7/0 கல்வெர்ட் அமைக்க 5/2, 5/4 , 5/6 2.00 கி.மீ.
2 ஒக்கூர் – கரூர் – தீயத்தூர் சாலை அகலப்படுத்தி 7/0 – 8/0 கல்வெர்ட் அமைக்க 7/4, 7/6 , 7/10 1.00 கி.மீ

மணமேல்குடி ஒன்றியம்
1 மணமேல்குடி – பெருமருதூர் சாலை 6/0 – 7/0 மேம்படுத்திட 1.00 கி.மீ.

அறந்தாங்கி ஒன்றியம்
1 பட்டுக்கோட்டை – பேராவூரணி – அறந்தாங்கி சாலை மேம்படுத்திட 43/6 – 44/0 0.400 மீ.

அறந்தாங்கி நகரம்
1 தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி சாலை மேம்படுத்திட 2.00 கி.மீ.
       
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments