கோபாலப்பட்டிணத்தில் தமுமுக மமக அவுலியா நகர் கிளை தேர்ந்தெடுப்பு கூட்டம் - புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டினம் அவுலியா நகர் கிளை தேர்ந்தெடுப்பு கூட்டம் M.V.S. மாவட்ட செயலாளர் அப்துல் சுக்கூர் தலைமையில் நேற்று 1-9-2024 நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மமக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.ஷேக் தாவூதின் தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மமக மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான் SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்
கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
தமுமுக மமக கிளைத் தலைவர் :கலந்தர் நெய்னா முஹம்மது-73393 03550
தமுமுக கிளைச் செயலாளர் :ரமலான் -79045 55759
மமக கிளைச் செயலாளர் :அஜ்மீர்-78068 51714
தமுமுக மமக கிளைப்பொருளாளர் : முகம்மதுமுஸ்ஸம்மில் 97918 99461
புதிய கிளை நிர்வாகிகளுக்கு பணிகள் சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துக்கள் தெருவித்து கொள்கிறோம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.