புதுக்கோட்டை வழியாக செல்லும் திருநெல்வேலி - கொல்கத்தா சிறப்பு ரயில் 12 வாரங்களுக்கு நீடிப்பு!




புதுக்கோட்டை வழியாக செல்லும் திருநெல்வேலி - கொல்கத்தா சிறப்பு ரயில் 12 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது 

திருநெல்வேலி - கொல்கத்தா - திருநெல்வேலி வழி #புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காட்பாடி, அரக்கோணம், சென்னை(பெரம்பூர்), விஜயவாடா, புவனேஸ்வர், கரக்பூர், சந்திரகாட்சி(ஹவுரா) சிறப்பு இரயில் அடுத்த 4 வாரங்களுக்கு நீடிப்பு!

வியாழன்(12/09/24) முதல் (28/11/24) வரை 
 வண்டி எண்: 06087 திருநெல்வேலியில் இருந்து புதுக்கோட்டை வழியாக கொல்கத்தா(ஷாலிமர்) க்கு இயக்கப்படுகிறது. 

மறுமார்கத்தில சனி(14/09/24) முதல் 
(30/11/2024) வரை
வண்டி எண்: 06088 கொல்கத்தா(ஷாலிமர்) லிருந்து புதுக்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கும் இந்த ரயில் இயங்க தொடங்கும்.

இந்த ரயிலில் 12 - 3 எக்கனாமிக்கல் ஏசி (3E), 1-லக்கேஜ், 1- பொதுப் பெட்டி (General Coach), என மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

குறிப்பு: நீடிப்பு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தொடங்கிவிட்டது பண்டிகை காலங்கள் வருவதை ஒட்டி உங்களது பயணத்தை திட்டமிட்டு இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்து கொள்ளவும்!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments