உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: மணமேல்குடியில் 18-ந் தேதி கலெக்டர் ஆய்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் திட்டத்தில் தாலுகா வாரியாக கலெக்டர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மணமேல்குடி தாலுகாவில் வருகிற 18-ந் தேதி கலெக்டர் அருணா ஆய்வு மேற்கொள்கிறார். எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை 18-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு மணமேல்குடி தாலுகாவில் உள்ள மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டத்தின்போது அளித்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments