ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் பள்ளியை பாதுகாக்க இரவு-பகலாக காத்திருக்கும் போராட்டம்




ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் பள்ளியை பாதுகாக்க இரவு-பகலாக காத்திருக்கும் போராட்டம்‌ நடைபெற உள்ளது 

நாள்: 23.09.2024 திங்கள்கிழமை, காலை 10.00 மணிமுதல்
இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி,ஒக்கூர்.

தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே !
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர், அரசு உயர் நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் சட்டவிரோத செயல்களுக்கு வசதியாக பள்ளிக்கூடம் மாறி வருகிறது.அதனால் ஏற்படும் அசம்பாவிதத்தை தவிர்க்க உடனே சுற்றுச்சுவர் அமைத்து கொடு!

இடிந்துவிழும் நிலையில் உள்ள கழிப்பறை கட்டிடம் மற்றும் குடிநீர் தொட்டியை பயன்படுத்த மாணவர்கள் அச்சப்படுவதால் கழிப்பறை கட்டிடம் மற்றும் குடிநீர் தொட்டியை புதியதாக அமைத்து கொடு!!

முன்னாள் மாணவ-மாணவியர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கிராம பொதுமக்கள்-ஒக்கூர்
8072127690, 9095167940, 9787865777, 9884430629
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments