ஒரு பகுதியாக தமிழ்நாடு தன்னார்வாலர்கள் அமைப்பு, கிரின் நீடா சுற்றுசூழல் அமைப்பு, ராணியம்மா அறக்கட்டளை, புன்னகை அறக்கட்டளை
பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்தும் பனை விதைகள் நடும் விழா, மற்றும் மரகன்று நடும் விழா பனைவிதைகள் சேகரித்து, ஏரிகரைகளில், காவேரி கரைகள், பனை விதைகள் நடும் பணி அறந்தாங்கியில் அரசு பாலிடெக்னிக்கல்லூரி வளாகத்தில் மதிப்புகுரிய முதல்வர் திரு. குமார் MEஅவர்கள் தலைமையில், சிறப்பு அழைப்பாளர் தமிழகத்தின் தலைசிறந்த ஐஐடியின் திட்ட தலைவர், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் மரகன்று , பனைவிதைகள் நட்டு தொடங்கி வைத்தார்
ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் திரு. Lion. Erசர்வம் சரவணன் BE., அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு அவர்கள் முன்னிலையில்
இதில் அன்னகாமு கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் பொறியாளர் சரவணன் DCE, NNS அலுவலர். திரு. குமரேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், முதல்வரின் நேர்முக உதவியாளர், அனைத்து துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள்,
புன்னகை அறங்காவலர் திரு. அப்பாசாமி புதுகை மாவட்டத் தலைவர் திரு. சிரஞ்சிவி,அரசு பாலிடெக்னிக்கல்லூரி மாணவ மாணவிகள்,கலந்து கொண்டு பனைவிதைகள் நடவு செய்தனர் நிகழ்வில் வணிகவியல் துறை ஆசிரியர் திரு.பாஸ்கர் அவர்கள் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.
1 கோடி பனைவிதைகள் நடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு,
மாணவ மாணவிகளுக்கு அங்கீரிக்கப்பட்ட அரசு சான்றிதழ்கள் வழங்கபட உள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.