கோட்டைப்பட்டிணத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி




கோட்டைப்பட்டிணத்தில்  புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் செப்டம்பர் 28 சனிக்கிழமை ECR பள்ளிவாசல் வளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும்சமய நல்லிணக்க மீலாது மாநாடு மற்றும் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது 

பேரணி  ராவுத்தர் அப்பா தர்ஹாவில் துவங்கி ECR பள்ளிவாசல் வளாகத்தில் பேரணி நிறைவு பெற்றது 

நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிறந்த அழைப்பாளராக கலந்து கொண்டனர் 

தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் அவர்கள், நிறுவனர் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், கும்பகோணம் அருட்தந்தை S. ஆரோக்கியசாமி அவர்கள், பங்குதந்தை,விச்சூர் மௌலவி M.A. சவுக்கத் அலி உஸ்மானி முதல்வர். அஸ்லமியா அரபிக் கல்லூரி, கடையநல்லூர். ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் 

இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் ஆலிம்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments