அம்மாபட்டினம் ஊராட்சியில் 05-10-24 சனிக்கிழமை அன்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம்




மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 05-10-24 சனிக்கிழமை அன்று முகாம் நடைபெற உள்ளது.

கண்புரை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மதுரைக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்படும்.

டோக்கன் பெற 
முன் பதிவு அவசியம் 
முன் பதிவு செய்ய👇


தலைவர் SRM.அகமது தம்பி M SC., B.Ed.,
மேலும் தகவலுக்கு 
ஹா.நூர் முகமது
9787907787


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments