துபாயில் நடந்த விழாவில் ஈமான் அமைப்பின் சார்பில் தலைவர் ஹபீபுல்லாகான் துணை தலைவர் கமால், பொருளாளர் யஹ்யா, பொதுச்செயலாளர் ஹமீது யாசின் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நவாஸ் கனிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வக்ப் வாரியத்தின் தலைவராக பொறுப்பெற்றுள்ள ராம நாதபுரம் எம்.பி. நவாஸ்க னிக்கு பாராட்டு விழா ராயல் டைமண்ட் குழு மம் சார்பில் நிர்வாகிகள் நோபல் மெரைன் ஷாகுல் ஹமீது.யஹ்யா. சேக் தாவூது, ஆரிபின் முன் னிலையில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நவாஸ்கனி எம்.பி. "காரைக்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழி யாக புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத் தினால், ரயில் நிலையங் கள் அமைக்கப்பட்டு தொண்டி, கீழக்கரை. ஏர்வாடி, சாயல்குடி உள் ளிட்ட பகுதி மக்கள் பயன டைவார்கள். இத்திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்ய பட்ட நிலையில் செயல்ப டுத்தபடாமல் போய் விட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவேன். வக்ப்வாரியத்துக்குட்பட்ட பயனில்லாமல் கிடக்கும் இடங்களை சீர்படுத்தி பய னுள்ள இடங்களாக உரு வாக்கமுயற்ச்சிப்பேன்.எவ் வித தயவு தாட்சண்யமும் இன்றி ஆக்கிரமிப்பு சொத் துக்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.