சென்னையில் இருந்து 3 நாட்கள் விடுமுறைக்கா ஊருக்கு செல்கிறார்களா ??




சென்னை தாம்பரம் - தஞ்சாவூர் இடையே முழுவதும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர் முற்றிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்  தாம்பரத்தில் வெள்ளி (11/10/24) அதிகாலை 12:15Am புறப்பட்டு தஞ்சாவூர்க்கு காலை :6:50am சென்று அடையும் 

நிறுத்தங்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர்,
திண்டிவனம், விழுப்புரம்,
பண்ருட்டி,
கடலூர் துறைமுகம்,
பரங்கிப்பேட்டை,
சிதம்பரம், சீர்காழி,
மயிலாடுதுறை
பேரளம், 
திருவாரூர், நிடாமங்கலம்  தஞ்சாவூர் 

மறுமார்கமாக தஞ்சாவூர் இருந்து 11/10/24 வெள்ளி அன்று 11:55pm இரவு புறப்பட்டு மறுநாள் காலை 7:15Am சென்னை தாம்பரம் சென்று அடையும் 

*சிறப்பு ரயில் அறிவிப்பு* 

*இன்று வியாழன்* 
*இரவு 12: 15 மணிக்கு*

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி செல்ல சிறப்பு ரயில் ஒரு நாள் மட்டும்...

சென்னை தாம்பரம் - திருவாரூர் - காரைக்குடி (Connection Trian)

முற்றிலும் முன்பதிவு இல்லாத 12 பெட்டிகள் 

10.1.24 வியாழக்கிழமை 
இரவு 12.15 விடிந்தால் 11.10.24 வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் புறப்பட்டு விழுப்புரம் 
மயிலாடுதுறை காலை 5.20
திருவாரூர் காலை 6.00 மணி 
நீடாமங்கலம் காலை 6.30  மணி 
தஞ்சாவூர் 6.58 செல்லும் MEMU முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் உள்ளது 

இந்த ரயிலில் திருவாரூர் ரயில் நிலையத்தில் காலை 6.00 மணிக்கு இறங்கி  அங்கிருந்து காலை 6:20 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06197 காரைக்குடி பயணிகள் ரயில்  மூலமாக மாங்குடி மாவூர் ரோடு திருநெல்லிக்காவல் அம்மனூர் ஆலத்தம்பாடி மணலி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ஒட்டங்காடு பேராவூரணி ஆயிங்குடி அறந்தாங்கி வாளரமாணிக்கம் கண்டனூர் புதுவயல் காரைக்குடி வரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் செய்யலாம். 



மீண்டும் 11.10.24 தஞ்சாவூரில் இரவு 11.55 புறப்பட்டு திருவாரூர் இரவு ஒரு மணி மயிலாடுதுறை 2.00 வழியாக தாம்பரம் காலை 6.25 மணிக்கு சென்றடையும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments