புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே ஆயுத பூஜை சிறப்பு ரயில் முன்மொழிவு




புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே  ஆயுத பூஜை சிறப்பு ரயில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது 

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 8/10/24 செவ்வாய் அன்று இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு சென்னை எக்மோர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர்,திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர்,  வாஞ்சி மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு புதன் மதியம் 12:30 மணிக்கு சென்று சேரும் வகையிலும்,  மறுமார்கத்தில்  தூத்துக்குடியில் இருந்து வரும் 09/10/24  புதன்கிழமை மதியம் 03:30 புறப்பட்டு காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எக்மோர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வியாழன் காலை 05:55 மணிக்கு செல்லும் வகையிலும் இந்த அட்டவணை முன்மொழியப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி நகரத்திற்கு புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் முதல் நேரடி ரயில் இதுவாகும்.

விரைவில் இந்த ரயிலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு & டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments