கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் & மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்




கோட்டைப்பட்டினத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் & மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மமக கிளை அலுவலகத்தில் 05.10.24 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில்  மாவட்டத் தலைவர் பேபி. சேக் தாவூதீன்  தலைமையில் நடைபெற்றது இதில் தமுமுக மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

மனிதநேய மக்கள் கட்சியின்  இளைஞர் அணி சார்பாக கிழக்கு கடற்கரைசாலையில் போதை ஒழிப்பு வாகன பேரணி நடத்துவது என்றும் அனைத்து பகுதிகளிலும் புதிதாக கொடியேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது மேலும் வாகனப் பேரணி ஏற்பாடுகள் செய்வதற்கு பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments